திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம்

திருவண்ணாமலையில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை சிறப்பு பட்டா மாறுதல் முகாம்
X

திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ்.

இதுகுறித்து திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்ட நில உரிமையாளர்களுக்கு தங்களின் நீண்ட நாளிட்ட நிலப்பட்டா மாறுதல், நில உடைமைப்பதிவுகள் மேம்பாட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் திருத்தம் மற்றும் நத்தம் நிலவரித்திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றில் தீர்க்கப்படவேண்டிய கோரிக்கைகள் குறித்து நாளை (22ம் தேதி) காலை 11.00 மணியளவில் ஆட்சியர் அலுவலக வாளாகத்தில் சிறப்பு பட்டா மாறுதல் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற உள்ளது.

அதுசமயம் மேற்கண்ட நில உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள உரிய ஆதார ஆவணங்களுடன் மனுசெய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Sep 2021 5:17 AM GMT

Related News

Latest News

 1. பெருந்தொற்று
  கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு? இன்று வெளியாகிறது அறிவிப்பு
 2. பெருந்தொற்று
  தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ் அப்பில் டவுன்லோட் செய்வது இவ்வளவு ஈஸியா?
 3. பரமத்தி-வேலூர்
  பரமத்திவேலூர் மார்க்கெட்டில் வெற்றிலை விலை சரிவு: விவசாயிகள் கவலை
 4. தென்காசி
  தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 12-வது வார்டு உறுப்பினர் தமிழ்...
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை நிலவரம்
 6. திருச்செங்கோடு
  மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவராக அதிமுக பெண் உறுப்பினர்...
 7. வாசுதேவநல்லூர்
  வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக பொன்.முத்தையாபாண்டியன்...
 8. நாமக்கல்
  நாமக்கல்: இன்று தடுப்பூசி போட்டால் தங்கக்காசு, பரிசுகள் வெல்ல வாய்ப்பு
 9. தென்காசி
  கீழப்பாவூர் ஒன்றியத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
 10. தென்காசி
  செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில்: பயணிகள் மகிழ்ச்சி