திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சனி பிரதோஷ விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சனி பிரதோஷ விழா

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சனி பிரதோஷ விழா
X

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று சனிக்கிழமை ஆவணி மாத அமாவாசை பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது. பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு ஆராதனை அபிஷேகம் நடைபெற்றது.

மூன்றாம் பிரகாரத்தில் பிரதோஷ நாயகர் பவனி வந்தார். நேற்று முதல் நாளை வரை பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் இல்லாமல் பிரதோஷ விழா நடைபெற்றது.

Updated On: 4 Sep 2021 1:29 PM GMT

Related News