திருவண்ணாமலையில் கோவிட்-19 குறித்து பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டலில் கோவிட்-19 குறித்து பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலையில் கோவிட்-19 குறித்து பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் (பைல் படம்)

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வழிகாட்டலில் கோவிட்-19 குறித்து பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி ஆன்லைன் வழியாக 06/08/21(வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது. ( ஒரு மாணவருக்கு 30 நிமிடங்கள் ). விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ளலாம். Weblink: https://Tiruvannamalai.nic.இந்த. இவ்வாறு கூறப்பட்டடுள்ளது.

Updated On: 6 Aug 2021 3:22 AM GMT

Related News