திருவண்ணாமலையில் நாளை ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலையில் நாளை ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலையில் நாளை ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை
X

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான 21.08.21 மாலை 7 மணி முதல், 22.8.21 மாலை 06.00 மணி வரை, திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 20 Aug 2021 3:42 PM GMT

Related News

Latest News

 1. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 2. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா
 3. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா
 4. நாகப்பட்டினம்
  கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நாகை கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
 5. பெரம்பலூர்
  பெரம்பலூர் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேக பூஜை
 6. பெரம்பலூர்
  பெரம்பலூரில் ஆடு மேய்த்த பெண்ணின் காதை அறுத்து செயின் பறிப்பு
 7. இந்தியா
  பெற்றோரில்லா குழந்தைகளுக்கான கல்வி: ஆதரவளிக்கும் பிஎம் கேர்ஸ் -கல்வி...
 8. திருவெறும்பூர்
  இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தேர்வு: திருச்சியில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
 9. அரியலூர்
  அரியலூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா
 10. ஜெயங்கொண்டம்
  ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை