தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: அமைச்சர் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலையில் தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அமைச்சர் எ வ.வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரச்சார வாகனம்: அமைச்சர் துவக்கி வைத்தார்
X

தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் எ வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி , மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Sep 2021 3:12 PM GMT

Related News

Latest News

 1. அவினாசி
  தேர்தல் பொறுப்பாளர் கூட்டம்: பா.ஜ.க வினர் உற்சாகம்
 2. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் 22ம் தேதி 18 பேருக்கு கொரோனா
 3. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் 22ம் தேதி 5 பேருக்கு கொரோனா
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22ம் தேதி 31 பேருக்கு கொரோனா
 5. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் 22ம் தேதி 20 பேருக்கு கொரோனா
 6. சென்னை
  சென்னை மாவட்டத்தில் 22ம் தேதி 147 பேருக்கு கொரோனா
 7. மதுரை
  மதுரை மாவட்டத்தில் 22ம் தேதி 19 பேருக்கு கொரோனா
 8. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் 22ம் தேதி 9 பேருக்கு கொரோனா
 9. நாகப்பட்டினம்
  நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22ம் தேதி 16 பேருக்கு கொரோனா
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர் மாவட்டத்தில் 22ம் தேதி 3 பேருக்கு கொரோனா