திருவண்ணாமலையில் அண்ணா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைச்சர் எ.வ. வேலு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலையில் அண்ணா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
X

திருவண்ணாமலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி , திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ.வ.வே. கம்பன் , நகர செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பல்வேறு அணிகளினுடைய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2021-09-15T16:31:07+05:30

Related News