/* */

திருவண்ணாமலை நகருக்கு புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஆய்வு

ரயில்வே நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் எவ்வித சிரமமும் இன்றி திருவண்ணாமலை நகரத்திற்கு வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகருக்கு புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஆய்வு
X

திருவண்ணாமலைக்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட அமைச்சர் எ..வ.வேலு.

திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள டான்காப் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில், பத்து ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, இடம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: டான்காப் தொழிற்சாலை பகுதி முழுவதையும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இப்பகுதி ரயில்வே நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் எவ்வித சிரமமும் இன்றி திருவண்ணாமலை நகரத்திற்கு வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். ஆகவே, இந்த இடம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் திருவண்ணாமலை நகருக்கு புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் தொடர்பாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர், நகராட்சி ஆணையர், வருவாய் கோட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 22 Sep 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  3. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  4. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  7. கோவை மாநகர்
    சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி...
  8. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  9. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  10. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்