அண்ணா நுழைவு வாயில் பகுதியில் அமைச்சர் வேலு ஆய்வு

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் அண்ணா நுழைவு வாயில் அமையவுள்ள இடத்தை அமைச்சர் எ வ.வேலு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அண்ணா நுழைவு வாயில் பகுதியில் அமைச்சர் வேலு ஆய்வு
X

அண்ணா நுழைவுவாயில் அமையவுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் அமைய உள்ள அண்ணா நுழைவு வாயில் பகுதியின் வரைபடம் மற்றும் அமைய உள்ள இடம் ஆகியவற்றை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ.வ.வே. கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், திமுக நகர செயலாளர்கார்த்திக் வேல்மாறன் , நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வருவாய் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Sep 2021 7:20 AM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 2. பெருந்தொற்று
  கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு? இன்று வெளியாகிறது அறிவிப்பு
 3. மேட்டூர்
  மேட்டூர் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 39,634 கன அடியாக அதிகரிப்பு
 4. பெருந்தொற்று
  தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ் அப்பில் டவுன்லோட் செய்வது இவ்வளவு ஈஸியா?
 5. பரமத்தி-வேலூர்
  பரமத்திவேலூர் மார்க்கெட்டில் வெற்றிலை விலை சரிவு: விவசாயிகள் கவலை
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 12-வது வார்டு உறுப்பினர் தமிழ்...
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை நிலவரம்
 8. திருச்செங்கோடு
  மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவராக அதிமுக பெண் உறுப்பினர்...
 9. உடுமலைப்பேட்டை
  டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையில் உடுமலை நகராட்சி சுறுசுறுப்பு
 10. வாசுதேவநல்லூர்
  வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக பொன்.முத்தையாபாண்டியன்...