/* */

சர்வதேச ஓசோன் நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

Ozone Day Poster -திருவண்ணாமலையில் சர்வதேச ஓசோன் நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர்

HIGHLIGHTS

சர்வதேச ஓசோன் நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
X

சர்வதேச ஓசோன் நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கலெக்டர் முருகேஷ்.

Ozone Day Poster -திருவண்ணாமலை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சர்வதேச ஓசோன் நாள் விழிப்புணர்வு ஊர்வலம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை வழியாக திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. அப்போது மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷமிட்டபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நகரமன்ற தலைவர் நிர்மலா, மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் காமராஜ், உதவி பொறியாளர் சுகாசினி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஆர்டிஓ வெற்றிவேல், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Sep 2022 7:05 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!