விநாயகர் சதுர்த்திக்கு தடை: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி கேட்டு திருவண்ணமலையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விநாயகர் சதுர்த்திக்கு தடை: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்

திருவண்ணாமலை இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி கேட்டு அண்ணாமலையார் ஆலயம் முன்பு மாவட்ட தலைவர் அருண்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Updated On: 2 Sep 2021 7:34 AM GMT

Related News