/* */

நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அக்.11 வரை செயல்படும்: மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மட்டும் 11-ந் தேதி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

HIGHLIGHTS

நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அக்.11 வரை செயல்படும்:  மாவட்ட ஆட்சியர்
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 25 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இதனையடுத்து நெல்வரத்து குறைவு காரணமாக 25 நேரடி கொள்முதல் நிலையங்களில் 19 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படாது. தச்சூர், நல்லூர், நெடுங்குணம், பாராசூர், தவசிமேடு மற்றும் பெருங்கட்டூர் ஆகிய 6 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் வருகிற 11-ம் தேதி (திங்கட்கிழமை) வரை செயல்படும். விவசாயிகள் தற்போது நடைமுறையில் உள்ள பதிவு முறைகளை பின்பற்றி இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யும் முறை மூலமாக மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்.

Updated On: 1 Oct 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்