/* */

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்

HIGHLIGHTS

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்
X

உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அமைப்பது தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், வட்டார அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Nov 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  2. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  5. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்