வடகிழக்கு பருவமழை ஆரம்பம்: கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

வடகிழக்கு பருவமழை தொடர்பாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்பு கொள்ள கலெக்டர் முருகேஷ் அறிவிப்பு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வடகிழக்கு பருவமழை ஆரம்பம்: கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி மாவட்ட நிர்வாகம் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது . அதன் விபரம் வருமாறு,

திருவண்ணாமலை - 04175-252432

கீழ்பெண்ணாத்தூர் 04175-242055

செங்கம் 04188-222226

கலசப்பாக்கம் 04181-241050

போளூர் 04181-222023

ஆரணி. 04173-290020

செய்யாறு. 04182-222233

வந்தவாசி 04183-225065

ஜமுனாமரத்தூர். 04181-245377

என அறிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 13 Oct 2021 6:22 AM GMT

Related News