திருவண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா

திருவண்ணாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா
X

திருவண்ணாமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவில், மாணவிக்கு பாடநூல் வழங்கப்பட்டது. 

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் , மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், திமுக மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுகான ஆலோசனைகளை வழங்கினார்; மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகர மன்ற முன்னாள் தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நேரு, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2021-09-22T19:00:31+05:30

Related News