/* */

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவையாெட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவையாெட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மகா தீப திருவிழா நடைபெறும் நாளான நவம்பர் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களுக்கும், அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

அனைத்து அலுவலகங்களும் மேற்படி அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக டிசம்பர் 4ஆம் நாள் சனிக்கிழமை அன்று இயங்கும். தீபத் திருவிழா நாளான நவம்பர் 19 ஆம் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு இயங்கும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Nov 2021 2:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  2. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  3. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  5. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  6. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  7. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  9. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...