அண்ணா பிறந்தநாள் விழா: மாவட்ட திமுக அறிக்கை

அண்ணா பிறந்தநாள் விழா கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட திமுக செயலாளர் அழைப்பு

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அண்ணா பிறந்தநாள் விழா: மாவட்ட திமுக அறிக்கை
X

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படவுள்ளது. காலை 8.30 மணிக்கு அண்ணா சிலை எதிரே நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர், மாவட்ட திமுக செயலாளர் எ வ.வேலு கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட அவைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேணுகோபால், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Sep 2021 7:18 AM GMT

Related News