/* */

தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பயன்படுத்திய 2 பேருந்துகளுக்கு ரூ.10,000 அபராதம்

திருவண்ணாமலையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பயன்படுத்திய 2 தனியார் பேருந்துகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.

HIGHLIGHTS

தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பயன்படுத்திய 2 பேருந்துகளுக்கு ரூ.10,000 அபராதம்
X

அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பயன்படுத்தப் படுகிறதா என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கை நடத்தினர்.

தமிழகத்தில் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டறிந்து அகற்றி வருகின்றனர்.

இன்று திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கை நடத்தினர் அப்போது அவ்வழியாக வந்த இரண்டு தனியார் பஸ்களில் தடை செய்யப்பட்ட, அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தது. இரண்டு பஸ்களிலும் 3 ஹாரன்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். 2 பஸ்களும் தலா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 11 May 2022 11:38 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  5. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்