/* */

7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 73 வயது முதியவர் போக்சோவில் கைது

7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 73 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 73 வயது முதியவர் போக்சோவில் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் பழையனுாரைச் சேர்ந்தவர் குள்ளன்,( வயது 73.).இவர், நேற்று முன்தினம் மாலை, 7 வயது சிறுமியிடம், 'டிவியில் கார்ட்டூன் படம் ஓடுகிறது; பார்க்க வா' என, நைசாக பேசி, வீட்டிற்குள் அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

பயந்து போன சிறுமி அலறி கூச்சலிட்டு ஓடி, தன் தாயிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், தச்சம்பட்டு போலீசில் புகார் செய்தார்.முதியவர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து அவரை இன்று கைது செய்தனர்.

Updated On: 1 July 2022 10:22 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?