திருவண்ணாமலை பாஜக வேட்பாளர்: தணிகைவேல்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக திரைப்படத் தயாரிப்பாளர் தணிகைவேல் அறிவிப்பு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலை பாஜக வேட்பாளர்: தணிகைவேல்
X

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதை ஒட்டி அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து தொகுதி பங்கீடுகள் முடிந்து கடந்த இரு தினங்களாக தொகுதி வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் பாஜகவிற்கு 2021 சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்கள் பரிசீலனை முடிவடைந்த நிலையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. வேட்பாளர்கள் யார் என்று எதிர்பார்த்து தொண்டர்கள் காத்திருந்த நிலையில், இன்று பாஜக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

அதன்படி திருவண்ணாமலை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக தணிகைவேல் அறிவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் தணிகைவேலின் ஆதரவாளர்கள் நகரின் முக்கிய பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.Updated On: 2021-03-15T11:27:33+05:30

Related News

Latest News

 1. சோழவந்தான்
  அலங்காநல்லூர் கால் டாக்ஸி டிரைவர் கொலை சம்பவத்தில் ஒருவர் கைது
 2. மயிலாடுதுறை
  மயிலாடுதுறையில் முப்படை தளபதி மறைவிற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி
 3. தேனி
  போடி அருகே சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
 4. திருநெல்வேலி
  நெல்லையில் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு...
 5. திருமங்கலம்
  மதுரை மாநகராட்சியில் இனி 5 மண்டலங்கள்: பொதுமக்கள் மகிழ்ச்சி
 6. இந்தியா
  அடுத்த முப்படை தலைமைத்தளபதி யார்? நரவனே நியமிக்கப்பட வாய்ப்பு
 7. ஈரோடு
  ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை
 8. சிவகங்கை
  பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு...
 9. கள்ளக்குறிச்சி
  உளுந்தூர்பேட்டையிலிருந்து கிராமங்களுக்கு மகளிர் பேருந்து: எம்எல்ஏ...
 10. தர்மபுரி
  தர்மபுரி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்...