/* */

வேளாண் சட்டத்தை எதிர்த்து வாகன பேரணி

வேளாண் சட்டத்தை எதிர்த்து வாகன பேரணி
X

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவண்ணாமலையில் எஸ்டிபிஐ கட்சியினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் எஸ்டிபிஐ சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதாக மத்திய அரசை கண்டித்தும் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இன்று திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து அண்ணாசிலை வரை எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் முஸ்தாக் பாஷா தலைமையில் இருசக்கர வாகன பேரணியாக கிளம்பி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சாலையை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து அண்ணா சிலை முன்பு வேளாண் சட்டத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 26 Jan 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...