போளூர் பேரூராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
போளூர் பேரூராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்
X

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதன்படி போளூர் பேருந்து நிலையம், ஆர் ஜி சக்தி மஹால், அல்லி நகர், கண்ணன் தெரு , பச்சையப்பன் தெரு , சிவராஜ் நகர், வீரப்பன் நகர் துணை சுகாதார நிலையம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணிவரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவோர் தங்களது ஆதார் அடையாள அட்டை உடன் கொண்டு செல்ல வேண்டும்.

Updated On: 24 Nov 2021 1:51 PM GMT

Related News