/* */

போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற மகளிருக்கான இலவச தையல் பயிற்சி

போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற மகளிருக்கான இலவச தையல் பயிற்சி நிறைவு விழாவில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற மகளிருக்கான இலவச தையல் பயிற்சி
X

போளூர் லயன்ஸ் சங்கம் நடத்திய  இலவச தையல் பயிற்சி நிறைவு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

போளூர் லயன்ஸ் சங்கம் மற்றும் படவேடு சீனிவாசா சேவைகள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து கஸ்தம்பாடி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக 67 மகளிருக்கு இலவச தையல் பயிற்சியை வழங்கி வந்தனர். இந்தப் பயிற்சி வகுப்பின் நிறைவு விழா கஸ்தம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது .

இந்த நிகழ்விற்கு போளூர் லயன்ஸ் சங்க தலைவர் திருமுகம் தலைமை தாங்கினார் மாவட்ட லயன்ஸ் மாவட்ட ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் ஆர். அன்பரசு, பயிற்சி முடித்த 67 மகளிருக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர்கள் சுரேஷ்குமார் பொருளாளர் பாண்டியராஜன், பள்ளி தலைமையாசிரியர் சரவணன் படவேடு சீனிவாசா சேவைகள் அறக்கட்டளையின் சமூக வளர்ச்சி அலுவலர் கதிர்வேலன் ,ஊராட்சி மன்ற தலைவர் , ஒன்றிய கவுன்சிலர்கள் , உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் . சீனிவாசா சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் சிவபாலன் நன்றி கூறினார்.

Updated On: 22 Sep 2021 1:31 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?