/* */

காவல்துறை சார்பில் போளூரில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

போளூரில், காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காவல்துறை சார்பில் போளூரில் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
X

போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் காவல்துறை ஆய்வாளர் கவிதா கலந்து கொண்டு பேசுகையில், மாணவிகள் அறிமுகமில்லாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், பேசக்கூடாது. பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட வேண்டும்.

நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபரிடம் பேசக்கூடாது. பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக சப்தம் எழுப்ப வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் . காவல் நிலையத்தின் தொலைபேசி எண் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளர் மீனாட்சி, பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  5. வீடியோ
    Vijay கட்சியை பற்றி Vetrimaaran கருத்து !#vijay #actorvijay...
  6. வீடியோ
    Viduthalai 2 படத்தின் Update கொடுத்த Vetrimaaran ! #vetrimaaran...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  8. திருவள்ளூர்
    அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
  9. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  10. நாமக்கல்
    முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி பயில இட ஒதுக்கீடு