/* */

மறைந்த மருத்துவர் குடும்பத்திற்கு காப்பீடு தொகை

குடும்ப பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மறைந்த மருத்துவர் விஜயலட்சுமியின் குடும்ப நலக் காப்பீட்டு தொகை வாரிசுகளிடம் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

மறைந்த மருத்துவர் குடும்பத்திற்கு காப்பீடு தொகை
X

மறைந்த மருத்துவர் விஜயலட்சுமியின் வாரிசுதாரருக்கு குடும்ப நலக் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது

போளூர் இந்திய மருத்துவ சங்க கூட்டம் போளூர் கிளை தலைவர் மருத்துவர் கலிமுல்லா தலைமையில் நடைபெற்றது.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் குடும்ப பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மறைந்த மருத்துவர் விஜயலட்சுமியின் குடும்ப நலக் காப்பீட்டு தொகையாக ரூபாய் 18 லட்சத்திற்கான காசோலையை அவரின் வாரிசுதாரருக்கு மாநில துணைத் தலைவரும், குடும்ப பாதுகாப்பு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கணேசன் வழங்கினார்

பின்னர் இளம் மருத்துவர்களிடம் திட்டத்தினை விளக்கிக் கூறிஇந்த திட்டத்தில் இணைவதன் அவசியம் குறித்து பேசினார்.

இந்நிகழ்வில் மருத்துவர்கள் சுகந்தி அன்பரசு , சிவராமன் ,அருண்குமார் மற்றும் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்