/* */

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஊனத்தடுப்பு முகாம்

வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் ஊனத்தடுப்பு முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஊனத்தடுப்பு முகாம்
X

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் ஊனத்தடுப்பு முகாம்.

வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் ஊனத்தடுப்பு முகாம் நடந்தது.

முகாமிற்கு மருத்துவ அலுவலர் ஜாய்ஸ் மெக்டலின் தலைமை தாங்கினார். மாவட்ட நல கல்வியாளர் சங்கர், சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெள்ளையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் வரவேற்றார்.

முகாமின்போது தொழுநோயால் பாதிக்கப்பட்டு ஊனமுற்ற 20 பயனாளிகளுக்கு தேவையான காலணிகள், ஊன்று கோல் மற்றும் சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வட்டார சுகாதார புள்ளியியலாளர் தமிழ்செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் ஆ றுமுகம், முத்துக்குமரன், அனுச்சந்திரன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Aug 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!