விவசாயியை துப்பாக்கியால் சுட்ட மனைவியின் கள்ளக்காதலன் கைது

சந்தவாசல் அருகே விவசாயியை துப்பாக்கியால் சுட்ட மனைவியின் கள்ளக்காதல் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
விவசாயியை துப்பாக்கியால் சுட்ட மனைவியின் கள்ளக்காதலன் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 24). இவர் மேல் செண்பகத்தோப்பு பகுதியை சேர்ந்த நதியா என்பவரை திருமணம் செய்து கொண்டு, 11 மாத குழந்தையுடன் அங்கேயே வசித்து வருகிறார்.

கடந்த 21-ந்தேதி சாமிநாதன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் சாமிநாதனின் தலையில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று நதியாவின் கள்ளக்காதலனான வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த தண்டையான் கொட்டாய் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை, சந்தவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 March 2022 1:23 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்