பாஜகவின் 'இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்' நிகழ்ச்சியின் துவக்க விழா

பாஜக சார்பில் மத்திய அரசின் திட்டங்களை வீடுவீடாக எடுத்துச்சொல்லும் 'இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்' நிகழ்ச்சியின் துவக்க விழா நடைபெற்றது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பாஜகவின்  இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சியின் துவக்க விழா
X

பாஜகவின் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சியின் துவக்க விழா நடைபெற்றது

மத்திய அரசின் திட்டங்களை வீடுவீடாக எடுத்துச்சொல்லும் இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சியின் துவக்க விழா துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பாஜக சார்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் ஜெயலட்சுமி ஜெயராமன் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பாஜக சார்பாக இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் நிகழ்ச்சியின் துவக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பாஜக தலைவர் ஆர்.பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் மணிகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைத் தலைவர் எம்.முருகன், மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் சந்தோஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மாவட்ட விவசாய அணி தலைவர் பிரகாஷ், மருத்துவப் பிரிவு தலைவர் ராஜா ஹரிகோவிந்தன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன், மாவட்ட ஐடி பிரிவு தலைமை பொறுப்பாளர் வசந்த், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சக்திவேல், யுவராஜ், ஒன்றிய பொருளாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் வள்ளி தெய்வானை உள்ளிட்ட பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் ஒன்றிய பொதுச் செயலாளர் சக்திவேல் நன்றி உரையாற்றினார்.

Updated On: 2 Aug 2021 7:40 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  2. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  3. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  4. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  6. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  7. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  8. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  9. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  10. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…