திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது

திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது
X

காட்டுபன்றி வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட இருவருடன் வனத்துறையினர்.

திருவண்ணாமலை மாவட்ட வனபாதுகாப்பாளர் சுஜாதா அறிவுரையின் பேரில், மாவட்ட வன அலுவலர் அருண் லால் உத்தரவுபடி வனச்சரகம் சீனிவாசன் தலைமையில் வனக்குழுவினர் இன்று காலை வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது கண்ணமடை காப்புகாடு, நாச்சியந்தல் பகுதியில் மர்ம நபர்கள் 2 பேர் காட்டுபன்றி இறைச்சியை சுட்டு பொட்டலமாக விற்பனை செய்வது தெரியவந்தது.

அவர்களை வனக்குழுவினர் மடக்கி பிடித்தனர். இதில் அவர்கள் பொலக்குடியை சேர்ந்த விஜயகாந்த் என்ற சிங்கம் (வயது34) நாச்சியந்தலை சேர்ந்த கார்த்திகேயன் (42) என்று தெரியவந்தது.

அவர்களை வனக்குழுவினர் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 7கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட பொலக்குடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை தேடி வருகின்றனர்.

Updated On: 15 Jan 2022 2:03 PM GMT

Related News

Latest News

 1. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு இராமகிருஷ்ணா குழுமப்பள்ளி சார்பில் தேசிய இளைஞர் தினவிழா
 2. அரசியல்
  2024ம் ஆண்டில் ராகுல் பிரதமர் ஆக முடியுமா ? ( ஒரு அரசியல் அலசல்)
 3. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை அருகே சிதிலமடைந்த வீட்டில் வசித்த மூதாட்டிக்கு உதவி
 4. திருவள்ளூர்
  திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து பணம் கொள்ளை
 5. கோவில்பட்டி
  கோவில்பட்டி அருகே ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய பால்குட ஊர்வலம் துவக்கி...
 6. கோவில்பட்டி
  கோவில்பட்டி: விவசாய நிலத்தில் குவாரி அமைப்பதை எதிர்த்து ஆர்.டி.ஓ.விடம் ...
 7. வீரபாண்டி
  சேலத்தில் கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
 8. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்
 9. நாமக்கல்
  நாமக்கல் சொசைட்டியில் ரூ.1 கோடி மதிப்பு பருத்தி ஏலம் மூலம் விற்பனை
 10. திருநெல்வேலி
  தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர்