மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
X

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் சரவணன்.

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலசப்பாக்கத்தில் நடைபெற்றது.

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20.50 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஒன்றிய கவுன்சிலர் முனியாண்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை உட்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 5 Aug 2022 12:31 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்