கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு
X

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன் மற்றும் கலசபாக்கம் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Sep 2021 7:03 AM GMT

Related News