/* */

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வடகிழக்கு பருவமழையொட்டி பெய்த மழையால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

வெள்ளம் பாதித்த  பகுதிகளில்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

கலசபாக்கம் அருகே வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம், நல்லான் பிள்ளை பெற்றான் கிராமத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் கலெக்டர் முருகேஷ், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு. பிரதாப், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா. வட்டாட்சியர்கள், ஒன்றிய குழுத் தலைவர் அன்பரசி ராஜசேகரன், வட்டாரா வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 15 Nov 2021 1:26 PM GMT

Related News

Latest News

  1. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  2. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  4. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  7. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  8. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  9. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!