உண்டு உறைவிடப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

ஜமுனாமரத்தூர் வட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உண்டு உறைவிடப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
X

ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் வகுப்பறைகளை ஆய்வு மேற்கொண்டார். பின்பு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின் போது பழங்குடியின நல அலுவலர் இளங்கோ, வட்டாட்சியர் , வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Nov 2021 2:02 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  2. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  3. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  4. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  5. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
  6. தேனி
    ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?
  7. ஈரோடு
    ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு
  8. புதுக்கோட்டை
    கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி போராட்டம்
  9. ஈரோடு
    நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பெயரை கூறி இணைய மோசடிக்கு முயன்றவர் கைது