Begin typing your search above and press return to search.
கலசபாக்கம்: திமுக வெற்றி

கலசபாக்கம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது
திமுக வேட்பாளர் சரவணன் = 94134
ADMK வேட்பாளர் பன்னீர்செல்வம்.V = 84912
தேமுதிக வேட்பாளர் நேரு = 2756
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி = 8822
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் கார்த்திகேயன் = 2191
நோட்டா = 1593
இதரக் கட்சிகள் = 4217
திமுக வேட்பாளர் 9 ஆயிரத்து 222 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.