/* */

போளூர், ஆரணி மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

HIGHLIGHTS

போளூர், ஆரணி மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

செய்யாறு வட்டம்,  ஆலத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் உதவிகள் வழங்கப்பட்டன. 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, போளூர் ,ஆரணி ஆகிய பகுதிகளில், மனுநீதி நாள் முகாம்கள் மூலம், 355 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செய்யாறு வட்டம் ஆலத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று 172 பயனாளிகளுக்கு ரூபாய் 7.61 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். போளூர் வட்டத்தில் ஆரணி கோட்டாட்சியர் கவிதா தலைமையில், 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Dec 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  2. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  3. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  4. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  5. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை
  6. காஞ்சிபுரம்
    சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி...
  7. சிங்காநல்லூர்
    தோல்வி பயத்தில் வேட்பு மனுவை நிராகரிக்க சொல்கிறார்கள்: அண்ணாமலை...
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
  10. ஆரணி
    ஆரணியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு