மாட்டு வண்டியில் மணல் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாட்டு வண்டியில் மணல் திருட்டு
X

திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூர் கிராமத்தில் தொடர்ந்து செய்யாறு பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செய்யாற்று பகுதியிலிருந்து இரட்டை மாடு பூட்டப்பட்ட வண்டியில் கால் யூனிட் மணலை ஒருவர் கடத்தி வந்தார். போலீசார் நிற்பதை பார்த்த அந்த நமபர் மாட்டு வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு தப்பியோடினார். மாட்டு வண்டியை மணலோடு போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் தலைமறைவாக உள்ள சேகரை தேடி வருகின்றனர்.

Updated On: 14 April 2021 4:00 PM GMT

Related News

Latest News

 1. ஆரணி
  திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
 2. தமிழ்நாடு
  ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
 3. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
 4. திருவண்ணாமலை
  ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
 5. பொன்னேரி
  திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 7. ஆன்மீகம்
  12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
 8. திருவள்ளூர்
  ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச் சாலை பணிகளை நிறுத்த விவசாயிகள் போராட்டம்
 9. நாமக்கல்
  நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு
 10. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்