பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி வி.சிக., ஆர்ப்பாட்டம்

வெம்பாக்கத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி  வி.சிக.,  ஆர்ப்பாட்டம்
X

 பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வெம்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் குப்பன் என்ற வெற்றிவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கார், வெங்கடேசன், கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர்கள் வெங்கடேசன், பத்ராசலம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் நாக.வளவன், ஞானசேகரன், சுதாகர், சத்தியமூர்த்தி, கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர்கள் நம்பிராஜன், சதீஷ்குமார், முருகன், ஓம் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், அதன் விலையை குறைக்கக் கோரியும் கோஷம் எழுப்பினர்.

Updated On: 29 May 2022 1:35 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
  2. தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
  5. பொன்னேரி
    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  8. திருவள்ளூர்
    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச் சாலை பணிகளை நிறுத்த விவசாயிகள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்