திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்மச்சாவு

செய்யாறு அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்ததால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மர்மச்சாவு
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வடபூண்டிபட்டு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் கூத்திரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிருந்தா (வயது 19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று இரவு பிருந்தா அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இறந்துவிட்டதாக ரமேஷ், கிருஷ்ணமூர்த்திக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிா்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறவினர்கள் வடபூண்டிபட்டு கிராமத்திற்கு சென்று பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ரமேஷ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி மோரணம் போலீசில் கொடுத்த புகாரில், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் பிருந்தா இறந்ததால் செய்யாறு உதவி கலெக்டர் விஜயராஜ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 2 Jan 2022 5:56 AM GMT

Related News

Latest News

 1. திருவாடாணை
  மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
 2. திருப்பரங்குன்றம்
  பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
 3. திருவில்லிபுத்தூர்
  சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
 4. குமாரபாளையம்
  பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
 5. சோழவந்தான்
  பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
 7. ஈரோடு
  பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
 8. பெரம்பலூர்
  பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
 9. ஆன்மீகம்
  கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்
 10. சோழவந்தான்
  பாலமேடு முத்தையா சுவாமி கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா