செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்

Nilavembu Kashayam -செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்
X

செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு  நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Nilavembu Kashayam -திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு திருவத்திபுரம் நகராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.நகர் மன்ற உறுப்பினர் விஸ்வநாதன் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார் துப்புரவு அலுவலர் சீனிவாசன் ஆய்வாளர் மதன ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் மோகனவேல் கலந்து கொண்டு மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார் பள்ளியில் பயிலும் 2293 மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் பெற்றோர்கள் மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-22T17:05:10+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...