/* */

வடசேந்தமங்கலம் கிராமத்தில் கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்ப பயிற்சி

வடசேந்தமங்கலம் கிராமத்தில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வடசேந்தமங்கலம் கிராமத்தில் கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்ப பயிற்சி
X

விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

செய்யாறு தாலுகா வடசேந்தமங்கலம் கிராமத்தில் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் காமாட்சி தலைமை தாங்கினார். கரும்பு ஆராய்ச்சி நிலைய முனைவர் தங்கேஸ்வரி, பொற்கொடி ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடியில் தாக்கும் தற்போது புதிய நோய் அறிகுறிகளை விளக்கி கூறியும், நோய் தாக்கத்திலிருந்து கரும்பு சாகுபடி பாதிக்காத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளித்தனர்.

இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சியில் சண்முகம், செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெகதீசன் நன்றி கூறினார்.

Updated On: 29 July 2022 2:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது