/* */

செய்யாறு அருகே தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

செய்யாறு வட்டம் கடுகானூர் கிராமத்தில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தார்'

HIGHLIGHTS

செய்யாறு அருகே தரைமட்ட  நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு
X

மரக்கன்றுகளை நட்ட எம்எல்ஏ ஜோதி 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியம் விண்ணமங்கலம் கிராமம் உள்ளிட்ட 13 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் ரூபாய் 25 லட்சத்தில் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது.

இதன் தொடக்க விழா கடுகானூர் கிராமத்தில் நடைபெற்றது.செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்று நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீர் நிலையத்தை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியையொட்டி அப்பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Oct 2021 7:33 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  2. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  3. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  4. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  5. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  6. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  7. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  9. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  10. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது