அரசு பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரை

திருவண்ணாமலை மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் அளிக்கப்பட்டன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அரசு பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரை
X

அரசு பள்ளி மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் ஈஸ்வரி மற்றும் மருத்துவர்கள் மாணவ மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி குடல்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் செய்திருந்தனர்.

Updated On: 16 Sep 2021 8:10 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி
  2. தமிழ்நாடு
    பத்திரிகையாளர்கள் விலை கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பாட்ட ரத்து: பாமக...
  3. சிவகாசி
    சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ...
  4. மொடக்குறிச்சி
    ஈரோடு அருகே மொடக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் வளர்ச்சிப்பணிகள்:...
  5. இந்தியா
    தோனியின் ரீயாக்‌ஷன் நேரத்துடன் ஒப்பீடு.. மும்பை போலீசாரின் பதிவு
  6. இராஜபாளையம்
    திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த...
  7. திருப்பூர்
    ஜூன் மாதம், நூல் விலையில் மாற்றமில்லை; பனியன் உற்பத்தியாளர்கள்
  8. தமிழ்நாடு
    புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள்...
  9. காஞ்சிபுரம்
    இரண்டாம் நாள் பிரம்மோற்சவ விழாவில் ஹம்ச வாகனத்தில் வரதராஜ பெருமாள்
  10. சென்னை
    ஆவின் நிறுவனத்தின் அலட்சியம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்