போலீஸ் ஸ்டேஷன் முன் நாம் தமிழா் கட்சியினா் தா்ணா

செய்யாறு அருகே, நாம் தமிழா் கட்சியின் கொடிக் கம்பத்தை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தக் கட்சியினா் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
போலீஸ் ஸ்டேஷன் முன் நாம் தமிழா் கட்சியினா் தா்ணா
X

போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்

செய்யாறு அருகே நாம் தமிழா் கட்சியின் கொடிக் கம்பம் அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கட்சியினா் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தில் நாம் தமிழா் கட்சியினா் நேற்று முன்தினம் இரவு புதிதாக கொடிக் கம்பம் நிறுவியதாகத் தெரிகிறது. அதற்கு அக்கிராமத்தில் உள்ள மாற்றுக் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்தனராம். மேலும், மாற்றுக் கட்சியினா் கொடிக் கம்பத்தை அகற்றியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், நாம் தமிழா் கட்சியினா் கொடிக் கம்பத்தை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று பிரம்மதேசம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட நிலையில் அப்பகுதியில் தரையில் அமா்ந்து தா்ணா போராட்டம் நடத்தினா். அவா்களிடம் போலீசார், பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்தனா்.

மேலும், முறையாக அனுமதி பெற்று கொடிக் கம்பம் அமைக்க வேண்டும் என போலீசார் ஆலோசனை வழங்கினா். இருப்பினும், நாம் தமிழா் கட்சியினா் தொடா்ந்து 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jan 2023 1:23 AM GMT

Related News

Latest News

 1. திருவாடாணை
  மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
 2. திருப்பரங்குன்றம்
  பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
 3. குமாரபாளையம்
  ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
 4. திருவில்லிபுத்தூர்
  சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
 5. குமாரபாளையம்
  பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
 6. சோழவந்தான்
  பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
 8. ஈரோடு
  பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
 9. பெரம்பலூர்
  பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
 10. ஆன்மீகம்
  கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்