செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு இறுதி கட்ட கலந்தாய்வு
Best Government Arts Colleges In Tamil Nadu செய்யாறு அரசு கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு புதன் கிழமை நடைபெற உள்ளது.
HIGHLIGHTS

Best Government Arts Colleges In Tamil நாடு - செய்யாறு அரசு கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு புதன் கிழமை நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் கலைவாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 28ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் ஏற்கனவே இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
மாணவர்கள் சேர்க்கையானது மதிப்பெண்கள் இனம் சிறப்பு பிரிவு அடிப்படையில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள வரும் மாணவ மாணவிகள் இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பம், அனைத்து அசல் நகல் கல்வி சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2