பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி

செய்யாறு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி
X

சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் பாலாஜி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பாரத ஸ்டேட் வங்கியின் செய்யாறு கிளை சார்பில் பயனாளிகளுக்கு ரூபாய் 53 லட்சம் மதிப்பிலான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்யாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 42 பேருக்கு ரூபாய் 10 லட்சமும், 5 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 43 லட்சமும் என கடன் உதவிகளை வங்கியின் முதன்மை மேலாளர் பாலாஜி வழங்கினார்.

நிகழ்ச்சியில் வங்கி மேலாளர்கள், வங்கி ஊழியர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 April 2022 7:06 AM GMT

Related News

Latest News

 1. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 2. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 3. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
 4. சினிமா
  Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!
 5. சினிமா
  Ethirneechal ஜீவானந்தம் என்ட்ரி! வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்படும்...
 6. தூத்துக்குடி
  முதல்வரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
 7. லைஃப்ஸ்டைல்
  egg shell powder uses-முட்டை ஓட்டு பொடியில் இவ்ளோ நன்மைகளா..? இனிமேல்...
 8. சினிமா
  விஜய் டிவி பிரபலத்தைக் காதலிக்கிறாரா சீரியல் நடிகை ரவீனா?
 9. நாமக்கல்
  சேந்தமங்கலம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ரூ.52.86 லட்சம் மதிப்பில்...
 10. தமிழ்நாடு
  கோவையில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு