அரசு பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி 12 பவுன் நகை பறிப்பு

செய்யாறில் அரசு பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி 12 பவுன் நகையை பறித்து சென்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அரசு பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி 12 பவுன் நகை பறிப்பு
X

பைல் படம்.

செய்யாறு டவுன் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தழகு. இவர் ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர் ஆவார். இவரது மனைவி வாசுகி (வயது 55). இவர், செய்யாறில் உள்ள சுகாதார மாவட்ட துணை இயக்குனர் அலுவலகத்தில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார்.

இவர், பணி முடிந்ததும் மாலை தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். ஆரணி சாலையில் நேரு நகர் பகுதியில் உள்ள கோவில் அருகே சென்ற போது அவரை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி வாசுகி கழுத்தில் இருந்த 12 சவரன் தாலி சரடு மற்றும் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஆரணி சாலையில் சென்று மாயமாய் மறைந்தனர்.

இந்த வழிப்பறி சம்பவம் குறித்து செய்யாறு போலீசில் வாசுகி புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Updated On: 4 Aug 2022 1:05 PM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    தூத்துக்குடி உழவர் சந்தை: காய்கறி, பழங்கள் இன்றைய விலை நிலவரம்
  2. சேலம் மாநகர்
    பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம் மண்டலத்திலிருந்து சிறப்பு...
  3. ஓமலூர்
    சேலம் அருகே ரூ. 5 1/2 லட்சம் குட்கா பறிமுதல்!
  4. ஆரணி
    திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
  5. தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
  8. பொன்னேரி
    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்