வேட்பாளரை மாற்று செய்யாறை காப்பாற்று தூசி.கே.மோகனுக்கு தொடர் எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி.கே.மோகனை மாற்று, செய்யாறை காப்பாற்று என்று கேஷமிட்டு அதிமுகவினர் தொடர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தூசி.கே. மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். செய்யாறு சிட்டிங் எம்எல்ஏ வாக உள்ள தூசி கே மோகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. வேட்பாளரை மாற்றி வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வெம்பாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த அதிமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் வேட்டபாளரை மாற்று, செய்யாறை காப்பாற்று என கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று மாங்கால் கூட்டுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On: 14 March 2021 2:15 AM GMT

Related News