தண்டராம்பட்டு அருகே ஜவுளிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தண்டராம்பட்டு அருகே, கடன் தொல்லையால் ஜவுளிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தண்டராம்பட்டு அருகே ஜவுளிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
X

கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அப்துல் சுக்கூர்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, தானிப்பாடி அருகே உள்ள திருவடத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்சுக்கூர் (வயது 55). ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஷீபா (22), மருவா (20) என 2 மகள்களும், அர்பாத் (17) என்ற மகனும் உள்ளனர். அப்துல்சுக்கூர் வியாபாரத்திற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அப்துல்சுக்கூர், நேற்று இரவு கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்
 3. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை: பொதுமக்கள் கொதிப்பு
 4. திருமங்கலம்
  கூடுதல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் 2வது நாளாக பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
 6. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீஸ் மீட்பு
 8. குமாரபாளையம்
  குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
 9. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 932 பயனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் ...
 10. திருப்பரங்குன்றம்
  முள் புதராகக்காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா: மக்கள் ...