தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றிய குழுத்தலைவராக, திமுக வேட்பாளர் பரிமளா வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி
X

அமைச்சர் எ வ.வேலுவை நேரில் சந்தித்து, வெற்றி பெற்ற பரிமளா வாழ்த்து பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றிய குழுத் தலைவராக, 28 வாக்குகளில் திமுக வேட்பாளர் பரிமளா கலையரசு பெற்று, தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவராக வெற்றி பெற்றார்.

அவருக்கு, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திமுக மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் ஒன்றிய திமுக செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள், வெற்றி பெற்ற பரிமளா கலையரசுவை வாழ்த்தினர். பின்னர் பொதுப்பணித் துறை அமைச்சர் எ வ.வேலுவை நேரில் சந்தித்து பரிமளா வாழ்த்து பெற்றார்.

Updated On: 22 Oct 2021 1:48 PM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை
 2. திருநெல்வேலி
  நெல்லையில் சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் நடைபயிற்சி சென்ற முதியவர் மீது கார் மோதி உயிரிழப்பு
 4. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது
 6. ஈரோடு மாநகரம்
  காங்கிரஸ் கட்சியில் இணைந்த மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள்
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி டி.இ.எல்.சி. விவகாரம்: பேராயர் உள்பட 11 பேர் மீது வழக்கு
 8. பல்லாவரம்
  சென்னை சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
 9. வேலூர்
  விரிஞ்சிபுரம் பாலாற்றில் உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் எ.வ.வேலு
 10. சென்னை
  சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமானவரித்துறை ரெய்டு