Begin typing your search above and press return to search.
செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
HIGHLIGHTS

பைல் படம்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செங்கம் பகுதிகளில் நாளை சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக நீப்பதுறை, மேல் பள்ளிப்பட்டு, மேல் வணக்கம்பாடி, மேல் ராவவந்தவாடி, ஆண்டிபட்டி , இளங்குன்னி, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12. மணி வரை மேம்பாடு மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.