/* */

திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை கண்ணமங்கலம் அரசு பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
X

திருவண்ணாமலை கண்ணமங்கலத்தில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இயற்கை விவசாயியும், முன்னாள் ராணுவ வீரருமான கங்காதரன் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன், ஜெயக்குமார், இளமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நந்தகுமார் வரவேற்று பேசினார்.

இதில் குடியாத்தம் இயற்கை விவசாயி சிவசங்கரன் கலந்து கொண்டு, வயல்வெளியில் இயற்கை முறையில் பயிருக்கு தேவையான பொருட்கள் வழங்கி அதிக லாபம் பெற தேவையான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் பாரம்பரிய நெல் மற்றும் விதைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

Updated On: 10 Aug 2022 1:34 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. வீடியோ
    Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
  4. வீடியோ
    Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
  5. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  6. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  7. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  8. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  9. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  10. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...